facebook

UGC முன்பான ஆர்ப்பாட்டத்தை தடுக்க உத்தரவிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

Colombo (News 1st) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று (02) பிற்பகல் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்தார். எதிர்ப்பில் ஈடுபடும் எவரேனும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக பிரதம நீதவான் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் […]

The post UGC முன்பான ஆர்ப்பாட்டத்தை தடுக்க உத்தரவிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2Vs1ny0

Post a Comment

0 Comments