facebook

இலங்கை இராணுவத்திற்கு சீனா மக்கள் விடுதலை இராணுவம் Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பு

Colombo (News 1st) சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் (People’s Liberation Army of China) இலங்கை இராணுவத்திற்கு Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

The post இலங்கை இராணுவத்திற்கு சீனா மக்கள் விடுதலை இராணுவம் Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jeUd9R

Post a Comment

0 Comments