facebook

குருநகரில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞருக்கு மீண்டும் PCR பரிசோதனை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பின்னர் COVID தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு மீண்டும் PCR பரிசோதனை நடத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாள்வெட்டில் உயிரிழந்த 24 வயதான இளைஞருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கமைய மீண்டும் PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]

The post குருநகரில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞருக்கு மீண்டும் PCR பரிசோதனை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3klHSQp

Post a Comment

0 Comments