facebook

குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் பலி; PCR சோதனையில் கொரோனா தொற்று உறுதி

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வால்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையினூடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டொக்கர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வால்வெட்டுக்கு இலக்கான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 […]

The post குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் பலி; PCR சோதனையில் கொரோனா தொற்று உறுதி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2XSFCsl

Post a Comment

0 Comments