facebook

PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்   

Colombo (News 1st) PCR பரிசோதனைக்காக 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் (Antigen) பரிசோதனைக்காக 2,000 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் (12) வௌியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.  

The post PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்    appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xD7EUI

Post a Comment

0 Comments