facebook

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

Colombo (News 1st) 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

The post Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/37xL31v

Post a Comment

0 Comments