facebook

eNMRA தரவுக்கட்டமைப்பு முடங்கியமை தொடர்பில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிக்கை

Colombo (News 1st) மருந்து தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட eNMRA தரவுக்கட்டமைப்பு முடங்கியமை தொடர்பில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. eNMRA தரவுக்கட்டமைப்பை ஸ்தாபிக்கும் ஆலோசனை சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகள், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்முதல் நடவடிக்கைக்கு அமைய, அனைத்து விடயங்களும் இடம்பெற்றதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுக்கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக Epic Lanka Technologies நிறுவனம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப […]

The post eNMRA தரவுக்கட்டமைப்பு முடங்கியமை தொடர்பில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3mAiXeH

Post a Comment

0 Comments