facebook

Drone தாக்குதலில் காபூல் தாக்குதலை திட்டமிட்ட IS உறுப்பினர் பலி; அமெரிக்கா

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் (Drone) காபூல் குண்டுத் தாக்குதலை திட்டமிட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதை நம்புவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கஹர் (Nangarhar) மாகாணத்தை இலக்குவைத்து அமெரிக்காவினால் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காபூலில் குண்டுத் தாக்குதலை நடத்திய ஐஎஸ் குழுவின் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதை நம்புவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலையத்திற்கு வௌியே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அமெரிக்க படையை சேர்ந்த 13 […]

The post Drone தாக்குதலில் காபூல் தாக்குதலை திட்டமிட்ட IS உறுப்பினர் பலி; அமெரிக்கா appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3sViLIb

Post a Comment

0 Comments