facebook

COVID இரண்டாம் தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் முதலாம் தடுப்பூசியையும் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Colombo (News 1st) இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் எந்தவொரு நிலையத்திலும் 30 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று கூடிய COVID செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. COVID செயலணி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்திற்குள் நாடளாவிய ரீதியில் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் குறைந்தபட்சம் 1500 பேரை விட அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக இன்றைய கலந்துரையாடலின் […]

The post COVID இரண்டாம் தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் முதலாம் தடுப்பூசியையும் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VD7xv1

Post a Comment

0 Comments