facebook

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு COVID தொற்று

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜானக்க திஸ்ஸ குட்டிஆரச்சி, ரோஹன திசாநாயக்க மற்றும் திலீப் வெதஆரச்சி ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹன திசாநாயக்க கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டதுடன், திலீப் வெதஆரச்சி கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வந்திருந்ததாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார். அவர் சந்தித்தவர்களை கண்டறியும் நடவடிக்கை […]

The post பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு COVID தொற்று appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3Cq8jN6

Post a Comment

0 Comments