facebook

பிரதான COVID பிறழ்வாக டெல்டா பரவுவதை அனுமானிப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவிப்பு

Colombo (News 1st) நாட்டில் தற்போது பிரதான COVID பிறழ்வாக டெல்டா கொரோனா பிறழ்வு பரவுகின்றமையை அனுமானிப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. திரிபடைந்து வருகின்ற தற்போதைய பிறழ்வு தொடர்பில் மீண்டும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர், கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார். புதிய ஆய்வு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை […]

The post பிரதான COVID பிறழ்வாக டெல்டா பரவுவதை அனுமானிப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jnRauC

Post a Comment

0 Comments