facebook

COVID தொற்றால் மேலும் 98 பேர் உயிரிழப்பு

Colombo (News 1st) இலங்கையில் மேலும் 98 பேர் COVID தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 54 ஆண்களும் 44 பெண்களும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களில் 30 வயதிற்கு குறைவான ஒருவரும் 30 வயது தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்ட 27 பேரும் அடங்குவதோடு, ஏனைய 70 பேரும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள COVID மரணங்களின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 2792 பேருக்கு நேற்று COVID […]

The post COVID தொற்றால் மேலும் 98 பேர் உயிரிழப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3AjkrNR

Post a Comment

0 Comments