facebook

COVID உயிரிழப்பு 8000-ஐ கடந்தது

Colombo (News 1st) நேற்று (26) உறுதி செய்யப்பட்ட கொரோனா மரணங்களுடன் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000-ஐ கடந்துள்ளது. நாட்டில் ஒரே நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய கொரோனா உயிரிழப்புகளாக 209 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, நாட்டில் இதுவரை COVID-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 209 கொரோனா மரணங்களில் 163 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகூடிய […]

The post COVID உயிரிழப்பு 8000-ஐ கடந்தது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jjLT8y

Post a Comment

0 Comments