facebook

COVID: உயிரிழப்பு 7,750 ஆக அதிகரிப்பு, இதுவரை 3,98,801 பேருக்கு தொற்று

Colombo (News 1st) ​கொரோனா தொற்றுக்குள்ளான 4,446 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,98,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 2,386 பேர் நேற்று குணமடைந்தனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 3,46,767 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, 190 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 113 ஆண்களும் 77 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ​ 30 வயதிற்கும் குறைந்த […]

The post COVID: உயிரிழப்பு 7,750 ஆக அதிகரிப்பு, இதுவரை 3,98,801 பேருக்கு தொற்று appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WnMn4X

Post a Comment

0 Comments