facebook

COVID-19 மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டும்: WHO வலியுறுத்தல்

Colombo (News 1st) COVID-19 மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது இதனை நிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்தும் போது, ஒவ்வொரு நாட்டினதும் 10 வீதமான மக்களுக்காவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாகவிருக்குமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை […]

The post COVID-19 மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டும்: WHO வலியுறுத்தல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3AhkgTr

Post a Comment

0 Comments