facebook

மேல் மாகாண கொரோனா நோயாளர்களுக்கு புதிய முறைமையின் கீழ் சிகிச்சை

Colombo (News 1st) மேல் மாகாணத்தில், கொரோனா நோயாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு உட்படுத்தல் அல்லது வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. புதிய முறைமைகளின் கீழ் தொலைபேசியினூடாக தகவல்களை வழங்குதல் குறுந்தகவல் (SMS) ஊடாக அறிகுறிகள் குறித்து அறிவிக்க முடியும். இதற்காக 1904 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ⭕ நோய் தாக்கம் அதிகரித்திருப்பின் அந்த நோயாளர்கள் A இடைவௌி (Space) வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை […]

The post மேல் மாகாண கொரோனா நோயாளர்களுக்கு புதிய முறைமையின் கீழ் சிகிச்சை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3AX2QeS

Post a Comment

0 Comments