facebook

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்தது

Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று (26) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கும் பயிற்றுனர் குழாமுக்கும் COVID பரிசோதனை நடத்தப்பட்டது. வீரர்கள் பயிற்றுனர் குழாம் உள்ளிட்ட 40 பேர் வருகை தந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். தலா மூன்று சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடர் […]

The post தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்தது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ktvZI6

Post a Comment

0 Comments