facebook

இராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி

Colombo (News 1st) பத்தரமுல்லை – அக்குரேகொட இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்றார். இதன்போது, ஜனாதிபதிக்கு இராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். Air Mobile படைப்பிரிவின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே இதன்போது ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தினார். இது தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகத்தையும் […]

The post இராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ynFmPq

Post a Comment

0 Comments