facebook

மேல் மாகாண வைத்தியசாலைகளில் பதிவாகும் கொரோனா மரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்பார்வை

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்கள் தொடர்பான மேற்பார்வைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். இந்த வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பகிரப்படுவதால், உதவி பொலிஸ் […]

The post மேல் மாகாண வைத்தியசாலைகளில் பதிவாகும் கொரோனா மரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்பார்வை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2UGG0J5

Post a Comment

0 Comments