facebook

கிரிபத்கொடை வர்த்தகக் கட்டிடத்தில் தீ பரவல்

Colombo (News 1st) கிரிபத்கொடை – மாகொல வீதியில் மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியது. இதன்போது, சிறார்கள் உள்ளிட்ட 12 பேர் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்ததாக பொலிஸார் கூறினர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீ பரவிய போது ஏற்பட்ட புகையினால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கட்டடத்தின் முதலாது மாடியிலிருந்த தனியார் லீசிங் நிறுவனமொன்றே அதிகளவில் தீக்கிரையாகியுள்ளது. கட்டிடத்தில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6 தீயணைப்பு […]

The post கிரிபத்கொடை வர்த்தகக் கட்டிடத்தில் தீ பரவல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3g7iT1K

Post a Comment

0 Comments