facebook

சித்தங்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதான மூவருக்கு விளக்கமறியல்

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்று (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியை சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது. தந்தையும் இரு மகன்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 6 ஆம் […]

The post சித்தங்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதான மூவருக்கு விளக்கமறியல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jfk2GG

Post a Comment

0 Comments