facebook

தேசவழமை சட்டத்தின் பிரிவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்: நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்

Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ள பாலேந்திரன் சசிமகேந்திரன் இன்று தனது சம்பிரதாயபூர்வ உரையை நிகழ்த்தினார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று முற்பகல் அவர் தனது உரையை நிகழ்த்தினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கான தேவை காணப்படுவதாக நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது உரையில் கூறினார். தற்கால சமூகத்தின் தேவைகளையும் அவசியத்தையும் நிவர்த்தி செய்யும் வகையில், தேசவழமை சட்டத்தின் பிரிவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 22 வருடங்களின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற […]

The post தேசவழமை சட்டத்தின் பிரிவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்: நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2ViNWRn

Post a Comment

0 Comments