facebook

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

Colombo (News 1st) உள்நாட்டுப் போர் வலுப்பெற்றுள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்த போது, அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 43 இலங்கையர்கள் காபுல் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகத்தில் பணியாற்றுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக, ஆப்கானிஸ்தானுக்கான […]

The post ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/37Ht9th

Post a Comment

0 Comments