facebook

டெல்டா பிறழ்வை கண்டறிவதற்கான ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

Colombo (News 1st) நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான மருத்துவ ஆய்வுகூட வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 11 மாவட்டங்களில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் இதுவரை 117 பேர் டெல்டா பிறழ்வுடன் அடையாளம் […]

The post டெல்டா பிறழ்வை கண்டறிவதற்கான ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3yw5M1m

Post a Comment

0 Comments