facebook

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் கொரோனாவிற்கு பலி

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்று ஏற்கனவே முன்கள பணியாளர்கள் பலரது உயிர்களை காவுகொண்டுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நிலையில், COVID தொற்றுக்குள்ளான 31 வயதான சுமைதன் கோபிதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முதலாவது சுகாதார ஊழியர் இவர் ஆவார். மட்டக்களப்பு – கிரான்குளம் மத்தி பிரதேசத்தை […]

The post மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் கொரோனாவிற்கு பலி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/389xW6V

Post a Comment

0 Comments