facebook

தபால் திணைக்கள சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன 

Colombo (News 1st) தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள், திங்கள், செவ்வாய், வியாழன்  மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் திறக்கப்படும் என தபால் திணைக்களம் எனினும், மத்திய தபால் பரிமாற்றகத்தில் EMS உள்ளிட்ட சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

The post தபால் திணைக்கள சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VvMgE9

Post a Comment

0 Comments