facebook

தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் அறிவிப்பு

Colombo (News 1st) சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்காமையால், தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வாகனப் பேரணியாக சென்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் இன்று கூடியதுடன், அவர்களில் 42 பேர் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வெலிசறை, கடவத்தை, மொரட்டுவை, பன்னிப்பிட்டிய ஆகிய இடங்களிலிருந்து ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் வாகனப் பேரணியாக ஜனாதிபதி அலுவலகம் நோக்கி சென்றிருந்தனர். வாகனப் பேரணியை நிறுத்துமாறு இரண்டு இடங்களில் […]

The post தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jl8BMy

Post a Comment

0 Comments