facebook

யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

Colombo (News 1st) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரை தொலைபேசியில் அச்சுறுத்திய நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பை சேர்ந்த ஒருவரே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் […]

The post யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WhBAZE

Post a Comment

0 Comments