facebook

மாபிம விடுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

Colombo (News 1st) சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருளுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 03 சந்தேகநபர்களும் அடங்குகின்றனர். இவர்களில் 25 வயதான இரண்டு யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய சந்தேகநபர்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மாபிம பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றை சோதனைக்குட்படுத்திய […]

The post மாபிம விடுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jdnzp7

Post a Comment

0 Comments