facebook

நாளையும் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்

Colombo (News 1st) நாட்டின் பல இடங்களில் நாளை (11) பலத்த மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

The post நாளையும் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VBXqr0

Post a Comment

0 Comments