facebook

ஆப்கானிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவித்தல்

Colombo (News 1st) நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக இது அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது. அரச முகவர் ஒருவர் தனிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டால் மாத்திரம் விமான நிலையத்திற்கு செல்லுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் […]

The post ஆப்கானிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவித்தல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3j8f7qW

Post a Comment

0 Comments