facebook

ஆப்கானிஸ்தான்: அரச ஊடகப்பிரிவு பணிப்பாளர் தலிபான்களால் படுகொலை

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் அரசாங்க ஊடகப்பிரிவு மற்றும் தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் Dawa Khan Menapal தலிபான் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக தலிபான்கள் கோழைத்தனமான செயலொன்றை மீண்டும் புரிந்துள்ளதுடன், தேசப்பற்றுள்ள ஒருரை கொன்றுள்ளதாக உள்விவகார அமைச்சின் பேச்சாளர் Mirwais Stanikzai தெரிவித்துள்ளார். Dawa Khan Menapal காபூலில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அரச தரப்பு தகவல்களை அவர் தொடர்ச்சியாக ட்வீட் செய்து வந்ததார். அவரை ட்விட்டரில் 1,42,000 பேர் பின்தொடர்கின்றனர். பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் […]

The post ஆப்கானிஸ்தான்: அரச ஊடகப்பிரிவு பணிப்பாளர் தலிபான்களால் படுகொலை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VChiJT

Post a Comment

0 Comments