facebook

அரந்தலாவை தேரர் கொலை: முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு

Colombo (News 1st) L.T.T.E அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை தேரர் கொலை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது பலத்த காயமடைந்த நிலையில், உயிர் தப்பிய ரிதிமாலியத்த புத்தசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி, கலாநிதி அவந்தி பெரேரா குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை […]

The post அரந்தலாவை தேரர் கொலை: முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3A6KaJn

Post a Comment

0 Comments