facebook

தபால் துறையின் செயற்பாடுகள் மீள மட்டுப்படுத்தப்பட்டன 

Colombo (News 1st) கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீண்டும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 04 நாட்களுக்கு மாத்திரம் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.  

The post தபால் துறையின் செயற்பாடுகள் மீள மட்டுப்படுத்தப்பட்டன  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3yxfvoe

Post a Comment

0 Comments