facebook

மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு

Colombo (News 1st) திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மை மிகு மதுரை ஆதீனத்தின் 293 ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து ஆசி வழங்கினர். மதுரை ஆதீனத்தின் 292 ஆவது ஆதீனமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13 ஆம் திகதி சிவப்பிராப்தம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த […]

The post மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2UGXEwv

Post a Comment

0 Comments