facebook

வாழைச்சேனையில் வங்கிக்கு சென்ற பெண் உரப்பையில் சடலமாக மீட்பு; இருவர் கைது

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாழைச்சேனையில் உரப்பையில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை நகரில் அலங்கார மீன்கள் மற்றும் அலுமினிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையமொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்கிடமான உரப்பைகளில் ஒன்றில் இருந்து உரமும் மற்றைய மூடையில் இருந்து பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. 55 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் ​போயுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் […]

The post வாழைச்சேனையில் வங்கிக்கு சென்ற பெண் உரப்பையில் சடலமாக மீட்பு; இருவர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3Ah6cJv

Post a Comment

0 Comments