facebook

தேசிய ஊழியர் சங்க பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் கைது 

Colombo (News 1st) தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.  

The post தேசிய ஊழியர் சங்க பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் கைது  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3sFuY3l

Post a Comment

0 Comments