facebook

யாழில் இதுவரை மீள குடியமர்த்தப்படாதோர் தமது விபரங்களை அனுப்பிவைக்குமாறு மாவட்ட செயலகம் அறிவிப்பு

முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத குடும்பங்கள் தங்களின் விபரங்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

தனியார் காணிகளை முப்படையினர் மற்றும் பொலிஸார் பயன்படுத்துவதன் காரணமாக, இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத குடும்பங்கள் தங்களின் விபரங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments