facebook

யால சரணாலய பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை

Colombo (News 1st) யால சரணாலய பகுதியில் நேற்றிரவு பதிவான சிறு நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் அறிவித்துள்ளது. யால சரணாலயத்தை அண்டிய பகுதியில் 2.5 ரிக்டர் அளவில் நேற்றிரவு 9.15 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது. லுனுகம்வெஹர, பெரலிஹெல, சீனிமுன்ன மற்றும் லுனுகம்வெஹர நீர்த்தேக்கத்தை அண்டிய கிராமங்கள், லுனுகம்வெஹர நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். பாரிய சத்தத்துடன் சுமார் ஒரு நிமிடம் நில அதிர்வு […]

The post யால சரணாலய பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3gvWhbo

Post a Comment

0 Comments