facebook

நான்கு மாவட்டங்களில் பலத்த மழை 

Colombo (News 1st) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதால் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

The post நான்கு மாவட்டங்களில் பலத்த மழை  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3AkQmO2

Post a Comment

0 Comments