facebook

மலையக சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Colombo (News 1st) சிறுவர் தொழிலாளர்களாக அதிகளவில் ஈடுபடுத்தப்படும் மலையக சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, வீட்டில் அவர்களது பிள்ளைகள் இல்லை என்ற தகவல் கிடைத்தால், கிராம உத்தியோகத்தர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் […]

The post மலையக சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lC9ym8

Post a Comment

0 Comments