facebook

பால்மா விநியோகம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம்

Colombo (News 1st) விலை அதிகரிப்பின்றி, பால்மா இறக்குமதி வரி வீதத்தை திருத்தி அல்லது வேறு நடவடிக்கைகள் ஊடாக பால்மா விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரத்தை நிதி அமைச்சருக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  

The post பால்மா விநியோகம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2X8eepH

Post a Comment

0 Comments