facebook

ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்: சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

Colombo (News 1st) ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களை பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர். அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்ச தொலைவு 87.58 மீட்டர். ஈட்டி […]

The post ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்: சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3Ct3XVu

Post a Comment

0 Comments