facebook

யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று நாடு திரும்ப விரும்புவோருக்கு பாதுகாப்பை உறுதி செய்வோம்


யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக் ஷ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக் ஷ தனது ட்விட்டர் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மீள வருகைதரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments