facebook

ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை

Colombo (News 1st) COVID வைரஸின் டெல்டா பிறழ்வு அதிகளவில் பரவி வருவதனால், ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையினால் அவ்வாறான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் அதிகபட்ச கொள்ளளவை ஏற்கனவே அடைந்துள்ளமையினால், ஒக்சிஜன் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்தால், இன்னும் சில நாட்களில் சிகிச்சையளிக்கும் அதிகபட்ச கொள்ளளவு எல்லை மீறி சென்றுவிடும் என விசேட […]

The post ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3frU1lj

Post a Comment

0 Comments