facebook

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் சரீர பிணையில் விடுதலை

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான (மைத்துனர்) மொஹமட் சியாப்தீனை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஒருவரை 2016 ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் சாட்சியாளர்களுக்கு அல்லது விசாரணைகளுக்கு ஏதேனும் இடையூறுகளை விளைவித்தால், பிணை […]

The post ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் சரீர பிணையில் விடுதலை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3m3KKUn

Post a Comment

0 Comments