facebook

குறைந்தது ஒரு சில நாட்களுக்காவது நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

Colombo (News 1st) நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, குறைந்தது ஒரு சில நாட்களுக்காவது நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி பல தடவைகள் சுட்டிக்காட்டியதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் மீண்டும் அதனை நினைவூட்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குறைந்தது ஒரு சில நாட்களுக்காவது நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ybCGnf

Post a Comment

0 Comments