facebook

கும்புறுமூலையில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Colombo (News 1st) மட்டக்களப்பு – கும்புறுமூலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி, உரிமையாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 35 ஏக்கர் தனியார் காணி, கடந்த 2018 ஆம் ஆண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகுதி சுமார் 5 ஏக்கர் காணியை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அத்துடன், உரிமையாளர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைப்பதற்காக மேலும் 7 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டது. இதற்கான ஆவணம், வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவ உயர் […]

The post கும்புறுமூலையில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3Cfp9Oo

Post a Comment

0 Comments