facebook

ஒரு நிறுவனத்தின் சிலிண்டர் மற்றொரு நிறுவனத்தால் நிரப்பப்படுவது சட்டத்திற்கு முரணானது: லசந்த அழகியவண்ண

Colombo (News 1st) குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டரில் மாத்திரமே எரிவாயு நிரப்பி விநியோகிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர் மற்றுமொரு நிறுவனத்தினால் நிரப்பப்படுவது சட்டத்திற்கு முரணானது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். எவ்வாறாயினும், Laugfs Gas நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்தியுள்ளதால், பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு துரித நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டு மக்களின் பாவனைக்கு தேவையான எரிவாயு லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனத்தினால் […]

The post ஒரு நிறுவனத்தின் சிலிண்டர் மற்றொரு நிறுவனத்தால் நிரப்பப்படுவது சட்டத்திற்கு முரணானது: லசந்த அழகியவண்ண appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lu0tMp

Post a Comment

0 Comments