facebook

கொரோனா நோயாளர்களுக்கான கட்டில்கள் போதியளவில் இருக்கின்றனவா?

Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த கட்டில்களில் 1,200 கட்டில்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்காக நேற்று (08) வரை 33,962 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் 32,762 கட்டில்களில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார். இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான […]

The post கொரோனா நோயாளர்களுக்கான கட்டில்கள் போதியளவில் இருக்கின்றனவா? appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jCrwmb

Post a Comment

0 Comments